September 30, 2017

உதயமகும் 'விஜயகாலம்'



துர்கையின் மகிஷாசுர வதம் இப்புண்ய காலத்தில் நிகழ்ந்ததாலும், ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்தி மீண்டதால்  மட்டும் நவராத்திரி முடிந்து அடுத்து வரும் தசமியை நற்காரியங்கள் துவக்கும்  "விஜய" தசமி என்று காரணப்பெயர் உண்டாகவில்லை. இதற்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு.

ஒரு முறை பார்வதி விஜயதசமியின் முக்கியத்துவத்தை ஈஸ்வரனிடம் கேட்டறிய முற்பட்டாள்.

அஸ்வினி மாத (தமிழில் ஐப்பசி) சுக்ல பட்சம் பத்தாம் நாள் சந்தியாவேளையில், 'சந்தியா' என்ற நட்சத்திரம் வானில் உதயமாகும் காலம் "விஜ்ய காலம்" எனப்படுவதாகும். இன்னேரத்தில் துவங்கும் எந்த நற்காரியமும் வெற்றியடையாமல்  நிறைவு பேறாது. தீயவை துவண்டழிந்து நன்மை ஏற்படும் நேரம் என்றும்  இதனாலேயே விஜயதசமி என்னும் பெயரும் வழ்ங்கப்பட்டதாக புராணம். 

2 comments:

  1. என்னவெல்லாமோ கதைகள்

    ReplyDelete
  2. haha....புராணக் கதைகளும் சில விளக்கங்களும் கூட நம்புவதற்கு மிகக் கடினமாகவே இருக்கிறது. :)

    ReplyDelete